அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்த எதிர்க்கட்சிகள்! – கிரண் ரிஜிஜு
பிரதமரின் உரையின்போது குறுக்கிட்டு அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பிரதமர் ...