அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள்! – கரு. நாகராஜன்
இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனப் பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் ...