OPS - Tamil Janam TV

Tag: OPS

நானும் ரசிகன் தான் – முன்னாள் முதல்வர் மீது முதல்வருக்கு திடீர் பாசம்!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தானும்  ரசிகன் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற தாய் கழகத்திற்கு திரும்பும் ...

ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க ஜரிகை பட்டுப் புடவைக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

ஓ.பன்னீர் செல்வத்தின் மறைமுக கூட்டணி உறுதியாகியுள்ளது – ஜான்பாண்டியன்

திமுகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்து வந்ததை, அக்கட்சியில் இணைந்து ஓபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் என்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ...

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீசெல்வம் திமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ...

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

திடீர் இட்லி , திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருவதாக என சசிகலாவின் கட்சி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லை ...

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு – தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்து விட்டார் – டிடிவி தினகரன்

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,MGR, ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்தார். 2017ல் ...

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பழைய செய்தி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் ...

அதிமுக சுதந்திரமாக இல்லை, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது -வைத்திலிங்கம்

தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் முடிவுகள் காலதாமதம் ஆனதால் திமுகவில் இணைந்ததாக வைத்தியலிங்கம் பேட்டி... அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது என ...

அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை – டெல்லியில் இபிஎஸ் பேட்டி!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...

எம்ஜிஆர் நினைவு தினம் – இபிஎஸ உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டதாக பாஜக மாநிலத் ...

ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனிக்கட்சி தொடங்கப்படும் என அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன்  என கட்சியில் நீக்கப்பட்ட  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் ...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ...

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதிமுகவில் இருந்து பிரிந்து ...

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புவது வேதனையளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்றைய முன் தினம் முன்னாள் முதல்வர் ஓ ...

அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  மத்திய உள்துறை ...

ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச தயாராக உள்ளேன் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ்-ஐ எந்த நேரமும் அழைத்து பேச தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போதும் ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு ...

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ...

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும் , பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் ...

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து தேசிய தலைமை தான் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் ...

Page 1 of 2 1 2