திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!
ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோஜ் ...
