திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!
Nov 18, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 01:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் பாண்டியன்.

அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்ச் செல்வத்தின் ஆதரவளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் மனோஜ் பாண்டியன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரை முருகன், கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், தனது எம்எல்ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: DMKOPS supporter Manoj Pandian joins DMKமனோஜ் பாண்டியன்
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

Next Post

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

Related News

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

தீபத்தூணில் தீபமேற்றினால் சலசலப்பு ஏற்படும்; தமிழக அரசு வாதம்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்டின் தம்பதி விவாகரத்து; மனம் ஒத்து பிரிவதாக அறிவிப்பு

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies