ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!
ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியதால், அக்கட்சியைச் சேர்ந்த மா.சேகர் ...
