தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் ...
