தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது - பிரதமர் மோடி புகழாரம்!
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 4, 2025, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் 19ஆம் தேதி கோவையில் நடந்த தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பலதரப்பட்ட விவசாயிகளின் பங்களிப்பைப் பாா்த்து வியந்ததாக கூறியுள்ளார்.

விஞ்ஞானிகள், முதல்தலைமுறை பட்டதாரிகள், அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டு வந்தவர்கள் உள்ளிட்டோரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் முயற்சிகள் அபாரமானது என பாராட்டியுள்ள பிரதமர் மோடி,
ஒரு விவசாயி 10 ஏக்கா் நிலத்தில் வாழை, தேங்காய், பப்பாளி, மிளகு, மஞ்சள் எனப் பல பயிா்களைப் பயிரிட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நாம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்து இருப்பதால் மண்ணின் வளம், அதன் ஈரப்பதம் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் மற்றும் திடீா் வானிலை மாற்றங்களை சமாளிக்க இயற்கை வேளாண்மை பயிா்களுக்கு வலிமையைத் தருகிறது என்றும், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

நம் பாரம்பரிய அறிவு, அறிவியல் ரீதியான அங்கீகாரம், அரசின் ஆதரவு ஆகியவை ஒன்றாக இணையும்போது இயற்கை வேளாண்மை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

Tags: organic farmingSouth Indian Organic Farming Conferencecoimbatoreprime minister modiTamil Nadu farmers
Share
Tweet
SendShare
Previous Post

இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப்பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Next Post

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி மசோதா – மக்களவை ஒப்புதல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies