கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற ...
