ஓடிடி தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் – ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!
ஓடிடி தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ...