அரசு மருத்துவமனைகளில் OP சேவை பெறும் வசதி – “நலம் AI” Whatsapp Chatbot சேவை தொடக்கம்!
பொதுமக்கள் வீட்டில் இருந்தே அரசு மருத்துவமனைகளில் OP சேவையை பெறும் வகையில் "நலம் AI" என்ற Whatsapp Chatbot சேவையை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ...
