வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா
வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். ...