வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா
Sep 5, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்து வருவதாக தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் குடியுரிமை இழக்க நேரிடும் என அவர்கள் பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்க CAA வில் எந்த விதியும் இல்லை என உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவோம் என உறுதியளித்தோம். ஆனால்  சுதந்திரம் பெற்றதில் இருந்தே காங்கிரஸ் அதனை எதிர்த்தது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து “தங்கள் மதத்தையும் மரியாதையையும் காப்பாற்ற கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு தப்பி வந்தனர்.

ஆனால் குடியுரிமை பெறவில்லை என்று குடியுரிமை இல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அவமானங்களை அனுபவிப்பார்கள்.  இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: rahul gandhiHyderabadOwaisiCitizenship Amendment ActUnion Home Minister Amit Shah
Share
Tweet
SendShare
Previous Post

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!

Next Post

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies