மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!
Sep 4, 2026, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று (2024 மார்ச் 12) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் ஆர்வமுள்ள இளைஞர்களின் கனவுகளை அடைவதற்கான ஏணிகள் மட்டுமல்ல; அவை மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் தளங்கள். இந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்திலிருந்து சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தமக்கு குறிப்பாக பெருமை அளிப்பதாக அவர் கூறினார்.

இது அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு, அவர்களின் தனித்துவமான ஆர்வத்தைக் கண்டறியவும், அவர்களின் கனவுகளைத் தொடரவும் ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி சக்தியின் உருமாறும் தாக்கம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, கல்வியே நம்மை பாதிப்பு மற்றும் இழப்பிலிருந்து வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்கு அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை நாளைய அறிவுசார் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்ல இளைஞர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதை இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடைய புதிய தேசிய கல்விக் கொள்கை, இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்தி, மனிதகுலத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தை நோக்கிய இந்த உற்சாகமான பயணத்தில், மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆவலுடன் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 400 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையும், சுமார் 60 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை பெறுவதையும் குறிப்பிடுவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மொரீஷியஸை நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நேசத்துக்குரிய கூட்டாளியாகவும், ஆப்பிரிக்கா சென்றடைவதில் முக்கிய நாடாகவும் இந்தியா காண்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையேயான சிறப்பான நட்புறவுக்கு மக்களிடையேயான வலுவான தொடர்புகள் அடித்தளமாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், மொரீஷியஸ் மற்றும் இந்திய இளைஞர்கள் இந்த சிறப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies