ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 5, 2026, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இன்று நயாப் சைனி ஹரியானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பந்தாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நயாப் சிங் சைனியுடன் பாஜக தலைவர்கள் கன்வர் பால் குஜ்ஜர், ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால் மற்றும் மூல் சந்த் சர்மா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

ஹரியானா முதல்வராக பதவியேற்ற நயாப் சைனி ஜிக்கு வாழ்த்துகள். ஹரியானா மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு அவருக்கும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.

Congratulations to Shri @NayabSainiBJP Ji on taking oath as the Chief Minister of Haryana. Wishing him and his team of Ministers the very best for their efforts in fulfilling the aspirations of the people of Haryana.

— Narendra Modi (@narendramodi) March 12, 2024

Tags: Prime Minister Modi congratulates Nayab Saini on his inauguration as Chief Minister of Haryana!
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்!

Next Post

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies