பேரிடர் காலங்களில் உயிர் காக்கும் சுத்தமான ஆக்சிஜன் ஆக்ஸி டியூப் கண்டுபிடிப்பு – மதுரை ஆராய்ச்சியாளரின் புதிய முயற்சி!
பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் மற்றும் சுத்தமான ஆக்சிஜனை தரும் ஆக்ஸி டியூப்பை கண்டுபிடித்து மதுரை ஆராய்ச்சியாளர் அசத்தியுள்ளார். உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காற்று மாசால் சுத்தமான ஆக்சிஜன் ...