பூசணம் பிடித்து வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!
விருத்தாச்சலத்தில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ...
