நெல் கொள்முதல் நிலையங்களில் இடைதரகர்கள் – தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் ஆணை!
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் ...


