நெல் கொள்முதல் நிலையங்களில் இடைதரகர்கள் - தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் ஆணை!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைதரகர்கள் – தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் ஆணை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 07:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏ.வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் டோக்கன் நடைமுறையை ரத்து செய்து விவசாயிகளே நேரடியாக அதிகாரிகளை அணுகும் முறையை அமல்படுத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு, இடைத்தரகர்களால் பணம் பறிக்கப்படுவது தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் வாதத்தில் உள்ள தீவிரத்தை கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களில் மனு பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கூட்டுறவு துறை, லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

Tags: kanchipurammadras high courtpaddy procurement centers.
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 19 பேர் பணியிட மாற்றம்!

Next Post

இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – வாரணாசி படித்துறை ஓவியம் பரிசளிப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies