பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி
எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...
