பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும், HEADSET - க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.... ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது, ஹெட்செட் மாட்ட முடியாமல், ...