பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சராரோகா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...