10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!
பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம், போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு ...