10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!
Oct 26, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம், போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

குறிப்பாக, 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். ஈரானில் மட்டும் 40 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வந்த நிலையில், அவர்களில் பலரை வெளியேறும்படி ஈரான் அரசு  அண்மையில் உத்தரவிட்டது.

தற்போது பாகிஸ்தான் அரசும் அதே முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 10 லட்சம் ஆப்கான் அகதிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகதிகள் அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர்களும் அடக்கம். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: pakistan news todayPakistan government orders 1 million Afghan refugees to leave
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

Next Post

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies