டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!
Oct 26, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, இந்தியா அதிக லாபத்திற்கு விற்பதாகக் கூறும் டிரம்பின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனச் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி இந்தியா மீதான வரிகளை உயர்த்த டிரம்ப் எடுத்துள்ள முடிவு நியாயமற்றது என்றும், இது சந்தை யதார்த்தங்களைப் புறக்கணிப்பதுடன், வர்த்தக தரவுகளைத் தவறாகச் சித்தரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் முழு வெளிப்படைத் தன்மையுடனும், அமெரிக்காவின் பரந்த புரிதலுடனும் நடந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கத்தியத் தடைகள் பாரம்பரிய விநியோகத்தைச் சீர்குலைத்தது என்றும், இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய அதிகரித்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்கிறது என்றும், சீனாவை விமர்சிக்காமல் இந்தியாவை நியாயமற்ற முறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  குறிவைத்துள்ளார் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: டிரம்ப் குற்றச்சாட்டுTrump's accusation is false: International Trade Research Organizationசர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

Next Post

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies