எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!
எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ...