எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களைப் பிரதமர் மோடி நடத்தினார்.

பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்த பிரதமர் மோடி, மறுபுறம் 150க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன்  தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி ஒருமணி நேரம் தான் உறங்கியதாகவும், உணவையும் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

வெந்நீர் பருகியபடியே ஆலோசனைக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதிக பிரச்சனை, நெருக்கடி வரும்போது குஜராத்தில் உள்ள அம்பா தேவி அம்மனை வழிபடும் பிரதமர் மோடி, அதுபோன்ற நேரங்களில் தனக்கு நெருக்கமான மூத்த அதிகாரிகள் இருவருடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுவதாகவும் மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: PM Modipakistan warPrime Minister Modi slept for only an hour when there was war tension on the borderஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடிஎல்லையில் போர் பதற்றம்pakistan - india
Share
Tweet
SendShare
Previous Post

Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!

Next Post

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாம் ஓர் முகமூடி : அசாதுதீன் ஒவைசி

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies