ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை தளபதி அனில் சவுகான்
பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ...