ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் - முப்படை  தளபதி அனில் சவுகான்
Oct 27, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 02:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுமக்கள் உயிரிழப்பதை  தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை  தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதத்தை எதிர்கொண்டது.

இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான முக்கிய தகவலை முப்படை தளபதி அனில் சவுகான் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட்டில் பேசிய அவர், பொதுவாக மற்றொரு நாடு மீது தாக்குதல் நடத்துவதற்குச் சரியான நேரம் காலை ஐந்தரை மணி முதல் 6 மணிதான் எனத் தெரிவித்தார்.

ஆனால், அந்நேரத்தில் தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் அதிகம் உயிரிழக்க நேரிடும் எனக்கருதியே அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய வீரர்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி சேதம் குறித்து கண்டறிவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

ஆயுதத்தை அணுகும் முறையில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டிய அனில் சவுகான், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறையில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என அறிவுரை வழங்கினார்.

Tags: இந்திய ராணுவம்ஆபரேஷன் சிந்தூர்Pakistan suffered heavy losses due to Indian Army's Operation Sindoor - Tri-Services Chief Anil Chauhan
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

Next Post

கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!

Related News

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies