கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!
Sep 12, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 02:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்திற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டியில் உள்ள சுமார் 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலைத் துறை  சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தற்போது நீரைத் தேக்கி குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்தை  தேர்வுசெய்யும் பணி, ஜூன் மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், 4 நிறுவனங்கள் ஆலோசனை வழங்குவதற்கான தகுதியை  பெற்றுள்ளன. அதில் தேர்வாகும் ஒரு நிறுவனத்திற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எந்த இடத்தில் எந்தச் செடியை நட வேண்டும் என்பது பற்றித் தேர்வாகும் நிறுவனம் ஆலோசனை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Rs. 1 crore fee for a consultancy firm to set up a park in Guindyபூங்கா அமைக்க ஆலோசனைகிண்டி
Share
Tweet
SendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

Next Post

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் -அதிகாலை முதலே குவிந்த இளைஞர்கள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies