ஆபரேஷன் சிந்தூர் - Tamil Janam TV

Tag: ஆபரேஷன் சிந்தூர்

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் தோற்றதை உலக நாடுகள் அனைத்துமே அறியும். இருந்தபோதும், தான்தான் போரில் வெற்றிப்பெற்றதாக, தனது நாட்டு குழந்தைகளிடம் பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

பொதுமக்கள் உயிரிழப்பதை  தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை  தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ...

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

ஏரல் அருகே உள்ள வண்டிமலைச்சி அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ஏராளமானோர்க் கண்டு ரசித்தனர். ...

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பணியாற்றிய 36 விமானப்படை வீரர்களுக்கு வீர தீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த மே 7-ம் தேதி இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் ...

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

ஆப்ரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவையென அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்​காட்சிக்கு அவர் அளித்த பேட்​டி​யில், இந்தியாவின் ...

ஜம்மு காஷ்மீர் : ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து 2000 கி.மீ பயணம் – கவனம் ஈர்த்த கார்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பனில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான போஸ்டர்களுடன் வலம் வந்த கார் பலரது கவனத்தையும் ஈர்த்தது. குஜராத் மாநிலம், போர்பந்தரைச் சேர்ந்தவர்கள் காத்ரி ஜாவேத் ...

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

அக்னி-1, பிருத்வி-2, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த இந்தியா, எல்லையில் குடைச்சல் கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனாவுக்குப் பலமான செய்தியை அனுப்பியுள்ளது. அது என்ன செய்தி ...

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் அல்லாத நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பின், செனாப் உள்ளிட்ட நதிகளில் அணைகள் ...

பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக விடுத்த இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றதாகக் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார். சசி தரூர் தலைமையிலான ...

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்தவர்கள் விவரம் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்தவர்கள் யார்? என்பது குறித்த தகவலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரேந்தர் சிங் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன், ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் ...

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஜப்பான்தான் முதலில் கண்டித்ததாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிடம் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக ...

ஜப்பான் கிளம்பிய எம்.பி-க்கள் குழு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி-க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி-க்கள் ...

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் நடந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கினார். 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விவரிக்க, 7 எம்.பி-க்கள் தலைமையில் நாடாளுமன்ற ...

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, வெளியிட்டுள்ள வீடியோனது நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜக மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் ...

பட்டியலில் இல்லாத சசிதரூரை தேர்வு செய்த மத்திய அரசு!

ஆப்ரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசிதரூர் பெயர் இல்லாத நிலையிலேயே மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ...

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில், துல்லியமான தாக்குதல்களில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவத்தின் வலிமை மற்றும் ...

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று  பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை  ...

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இயக்குநர் ஜெனரல்கள் தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி ...

ஆப்ரேஷன் சிந்தூர் : குங்குமத்தின் பெயரால் பழிதீர்த்த இந்தியா!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் உள்ள  ஒன்பது பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒருங்கிணைந்த துல்லியத் இராணுவத் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சிந்தூர் என்று ஏன் ...

Page 1 of 2 1 2