15,000 அடி உயரத்தில் சோதனை - இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!
Oct 27, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 19, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அக்னி-1, பிருத்வி-2, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த இந்தியா, எல்லையில் குடைச்சல் கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனாவுக்குப் பலமான செய்தியை அனுப்பியுள்ளது. அது என்ன செய்தி விரிவாகப் பார்க்கலாம்….

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புற்றீசல் போன்று பாகிஸ்தான் அனுப்பிய துருக்கியின் ட்ரோன்களையும், சீனாவின் ஜெட் விமானத்தையும் துல்லியமாகத் தாக்கி அழித்தது இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்.

லடாக் எல்லையில் ஓயாமல் குடைச்சல் கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா.

சவாலான தட்ப வெப்ப நிலைகளிலும் தங்கு, தடையின்றி எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO தெரிவித்துள்ளது.

4,500 மீட்டர் உயரத்தில் கூட நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு 25 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரும் போர் விமானங்கள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதேபோன்று ஒடிசா கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவுப்பகுதியில் அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, குறுகிய தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 மற்றும் அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 ரக ஏவுகணை 500 கிலோ வெடிகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 700 முதல் 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ரக ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது என்று ராணுவம் கூறியுள்ளது.

உள்நாட்டில் தயாரித்து வரும் ஏவுகணைகளும், வான் பாதுகாப்பு அமைப்புகளும், மிகுந்த நம்பகத் தன்மை கொண்டது என்பதால்,  எல்லையில் அத்துமீறும் சீனா, பாகிஸ்தானுக்கு ஏவுகணை சோதனைகள் மூலம் இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

Tags: ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைஆபரேஷன் சிந்தூர்Test at 15000 feet - missiles that pulverized the target! : India has intimidated Pakistan and Chinaஅக்னி-1பிருத்வி-2
Share
Tweet
SendShare
Previous Post

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies