கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு!
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் ...