குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அசாதாரண ...