பாகிஸ்தான் சைபர் தாக்குதல் : வெற்றிகரமாக முறியடித்த இந்திய நிபுணர்கள்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடியை அடுத்தடுத்து இந்தியா கொடுத்து வருகிறது. சைபர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஹேக்கர்கள் சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ...