இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!
சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி ...