இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!
Sep 13, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது.

சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 29, அன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில், அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை வழிமறித்து. 11 ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயற்சி செய்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைவாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

கடற்கொள்ளையர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து, 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் ஊழியர்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

முன்னதாக, கடந்த கடந்த ஜனவரி 28 அன்று ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்த தகவல் இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்து, 17 மீனவர்களை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது

ஐ.என்.எஸ் சுமித்ரா, 36 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், விரைவான, இடைவிடாத முயற்சிகளின் மூலம், கொச்சிக்கு மேற்கே சுமார் 850 கடல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் 17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்கள், கடத்தப்பட்ட இரண்டு மீன்பிடிக் கப்பல்களை மீட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் விடைபெறும் போது, இந்திய கடற்படையை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும் பாகிஸ்தான் மீனவர்கள்  கோஷம் எழுப்பினர். மேலும் பாகிஸ்தான் மீனவர்கள் தனது மகிழ்ச்சை வெளிப்படுத்தனர். இந்திய கடற்படையிடம் “பை, பை என மகிழ்ச்சயாக தங்களது கைகளை உயர்த்தி கூறுவதைக் அந்த வீடியோவில் காண முடிகிறது.

Tags: Pakistanis thank Indian Navy!
Share
Tweet
SendShare
Previous Post

31 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மகிழ்ச்சியான தருணம்!

Next Post

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் : மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies