31 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மகிழ்ச்சியான தருணம்!
Oct 29, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

31 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு மகிழ்ச்சியான தருணம்!

ஞானவாபி வளாக பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வாரணாசியில்  உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி  விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில்,  ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி  கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த வாரணாசி  நீதிமன்றம் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் (வியாஸ் கா தெகானா) இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து அங்கு நேற்று பூஜை தொடங்கியது.

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முஸ்லீம் தரப்பு  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து ஞானவாபி மசூதி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

தோடா, வியாஸ்-ஜியின் பாதாள அறை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 31 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்த மகிழ்ச்சியான தருணம் வந்துள்ளது.  அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது வரை விஸ்வநாதரின் பூசாரிகள் மட்டுமே கோவிலில் (சர்ச்சைக்குரிய பகுதியில்) வழிபடலாம். ஆனால் தற்போது புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என  இந்துக்கள் தரப்பு மனுதாரரான  சோகன் லால் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Tags: Vyas-jivaranasiAllahabad High CourtGyanvapi mosque complexVyas Ka Tekhana
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் இறப்பு!

Next Post

இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies