பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!
பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர். பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் 'பலூச் விடுதலை படையினர், ...