Palani - Tamil Janam TV

Tag: Palani

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – சிவசேனா மாநில தலைவர் அழைப்பு!

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் ...

பழனியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு – பக்தர்கள் எதிர்ப்பு!

பழனிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர் ...

பழனியில் ஆம்னி வேன் மீது மோதிய அரசு பேருந்து – 5 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்து ஆம்னி வேன் மீது மோதியதில் அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் பரமத்தி பொன்மலர் பாளையத்தை சேர்ந்தவர் ...

பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணியிட மாற்றம் – ரயில்வே பெண் காவலர் குற்றச்சாட்டு!

பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, ரயில்வே பெண் காவலர் ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு ஆடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ...

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா – தெப்ப உற்சவத்துடன் நிறைவு!

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா ...

பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் ...

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என ...

தைப்பூச திருவிழா – பழனியில் அரோகரா முழக்கத்துடன் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...

தைப்பூச திருவிழா – பழனியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ...

தைப்பூச திருவிழா – வைர வேலுடன் பழனி செல்லும் ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் ...

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு ...

மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் – 6 கி.மீ. தூரத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த கிராம மக்கள்!

சிவகங்கை அருகே  பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த ...

தைப்பூசத்திருவிழா – சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...

தைப்பூசத் திருவிழா : கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது‌. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி ...

பழனியில் 24 மணி நேர மது விற்பனையை காவல்துறை கண்டுகொள்வதில்லை – பாஜக குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...

பழனி அருகே ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருட்டு – 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஷோரூமில் இருந்த காரை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயக்குடி பகுதியில் மாருதி நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. ...

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய ...

பழனி மலை அடிவார வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து கொடுக்க வேண்டும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

பழனி மலை அடிவாரப் பகுதியில் கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இந்து ...

நவராத்திரி விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நவராத்திரியையொட்டி, வீட்டில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகளை கொண்டு தம்பதியினர் வழிபாடு நடத்தினர். நவராத்திரி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...

பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கணக்கண்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. ...

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு : அரங்குகளை பார்வையிட குவிந்த பொதுமக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டின் அரங்குகளை பார்வையிட பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு வெகு விமரிசையாக ...

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!

பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழனியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் ...

Page 1 of 2 1 2