பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா : 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து!
பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி ...