தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் ...