பள்ளிக்கரணைக்கு பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!
பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ...