பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!
Jul 30, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட  பறவைகள் வந்துள்ளன.

சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும்  கூழைக்கடா, கருந்தலை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 196 வகை பறவைகள் வந்து செல்வது, கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்த ஆண்டு, 800க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் வந்துள்ளன. இதில் அரிய நிகழ்வாக,  பழுப்பு நிறத்தில் 2 கூழைக்கடா வந்திருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த பெருமழையால், பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

புயலுக்குப் பின் பள்ளிக்கரணையில் பறவைகள் நிலவரம் குறித்து அறிய வனத்துறையுடன் இணைந்து, கணக்கெடுப்பில் ஈடுபடும் ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பினர், கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, சதுப்புநிலத்தில் பிரதான பகுதியில், வழக்கமாகக் கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில், அதனுடன் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட கறுப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரியவந்தது.

 

Tags: Sickle Mookan.ChennaiForest DepartmentvelacheryPallikarana!birdsbirds arrival
ShareTweetSendShare
Previous Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

Next Post

திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது! – அண்ணாமலை

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies