ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!
ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...