ராயப்பேடடை to பனையூர் : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செங்கோட்டையனுடன் முன்னாள் எம்பி ...






