தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் ...