தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது - அண்ணாமலை
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள்  ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பண்ருட்டி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

என் மண் என் மக்கள் பயணம், திருநாவுக்கரசரை, சைவ சமயத்திற்கு சிவபெருமான் ஆட்கொண்ட, 16 பட்டையுடன் மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக காட்சி தரும் அற்புதக் கோவிலான திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் குடி கொண்டிருக்கும் பண்ருட்டி தொகுதியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்புற்றது.

ஆனால், திமுக அரசு, கட்சியின் சில குடும்பங்கள் மட்டுமே வாழ, ஊழல் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் இதனை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் வேண்டும் என்ற உறுதி, பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது பாரதப் பிரதமர் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, மத்திய அரசின் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி மூலம் தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில், உலக அளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். எனவே தான், வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல், நாட்டின் எதிர்காலத்துக்கான தேர்தல். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கான தேர்தல். சாமானிய மனிதர்களுக்காக, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும்  பிரதமர் நரேந்திரமோடியை ஆதரிப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Panruti Constituencyannamalaien maan en makkalTamil Nadu BJP State PresidentDMK government
Share
Tweet
SendShare
Previous Post

இந்து நாளிதழுக்கு எதிராக மாலினி பார்த்தசாரதி X பதிவு !

Next Post

பண்ணைபுரத்தில் பவதாரணியின் உடல் இன்று அடக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies