பாரா ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது ...