மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு தொடங்குகிறது!
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு கோலாகலமாக தொடங்குகிறது. 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அண்மையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது ...